Author : Admin
கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு தொடர்பிலான பின்வரும் கூற்றுக்களில் எக்கூற்றானது சரியானதாகும்?
கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கொன்றில் செலவு மீதியொன்று இருக்க முடியாது.
சகல விற்பனைகளும், விற்பனைத்தினசேரியில் பதிவு செய்யப்படும்.
விற்பனை நாளேட்டின் மொத்தமானது கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் பதிவு செய்யப்படும்.
சகல கடன்பட்டோர் தொடர்பிலும் கட்டுப்பாட்டுக் கணக்கொன்று பேணப்பட வேண்டும்.
சகல சந்தர்ப்பங்களிலும் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கின் மீதியானது கடன்பட்டோர் பேரேடுகளின் மீதியுடன் சமப்படும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human