பின்வரும் கடன் விற்பனைகள் தொடர்பான தகவல்கள் 2015 மார்ச் மாதத்திற்குரியதாகும்.
கடன்பட்டோர்- ஹசீம்
பட்டியலிடப்பட்ட விலை (ரூபா 000) – 1000
வியாபாரக் கழிவு – 10%
காசு செலுத்த வேண்டிய திகதி – மார்ச் – 15
காசு செலுத்திய திகதி – மார்ச் – 12
கடன்பட்டோர்- சிசிர
பட்டியலிடப்பட்ட விலை (ரூபா 000) – 4000
வியாபாரக் கழிவு – 5%
காசு செலுத்த வேண்டிய திகதி – மார்ச் – 20
காசு செலுத்திய திகதி – மார்ச் – 25
உரிய திகதிக்கு முன்னர் பணம் செலுத்தப்படுமாயின் 5% காசுக் கழிவு வழங்கப்படும்.
கடன்பட்டோருக்கு வழங்கிய கழிவினைப் பதிவுசெய்வதற்குரிய சரியான இரட்டைப்பதிவு எது?