Author : Admin
பின்வரும் வழுக்களில் பரீட்சை மீதி வெளிக்காட்டும் வழு எது?
காசு விற்பனை ரூபா 15000 ஏடுகளில் முழுமையாக விடுபட்டுள்ளது.
பெற்ற கழிவு ரூபா 4000 கொடுத்த கழிவுக் கணக்கில் செலவு வைக்கப்பட்டுள்ளது.
இயந்திர பழுது பார்த்தல் செலவு ரூபா 25000 இயந்திரக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
உட்திரும்பல் ரூபா 5000 வெளித்திரும்பல் கணக்கில் செலவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விற்பனைப்பட்டியலில் ரூபா 13000, விற்பனை நாளேட்டில் ரூபா 31000 எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human