நிரல் X இல் மூல ஏடுகளும் நிரல் Y இல் மூல ஆவணங்களும் காட்டப்பட்டுள்ளன.
நிரல் X
1. காசேடு
2. கொள்வனவு நாளேடு
3. பொதுக் குறிப்பேடு
4. உட்திரும்பல் நாளேடு
5. வெளித்திரும்பல் நாளேடு
நிரல் Y
A. இன்வொய்ஸ் (பட்டியல்)
B. குறிப்பேட்டுக் கச்சாத்து
C. வரவுத் தாள்
D. கச்சாத்து
E. செலவுத்தாள்
நிரல் X இல் குறிப்பிடப்பட்டுள்ள மூல ஏடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற மூல ஆவணங்களை நிரல் Y யுடன் பொருத்தும்போதும் கிடைக்கும் சரியான விடை,