Mmp14Acc29

Author : Admin

Topic updated on 12/30/2016 07:29am

வினா இலக்கம் 29, 30 விடையளிப்பதற்கு பின்வரும் தகவல்களைப் பயன்படுத்தவும்.

பண்ட அலகொன்றை உற்பத்தி செய்யும்போது நேர் பொருட்களுக்காக ரூபா. 300 உம் நேர் கூலிக்காக ரூபா.200 உம் செலவிடப்படுகின்றது. தொழிற்சாலையானது உற்பத்தித் திணைக்களங்கள் 02 ஐயும் ஒரு சேவைத் திணைக்களத்தையும் கொண்டுள்ளது. இத்திணைக்களங்களின் ஒரு வருடத்திற்கான தகவல்கள் பின்வருமாறு.

4

அத்துடன் இக்காலத்திற்குரிய பின்வரும் செலவுகள் தொடர்பான தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன.

தொழிற்சாலை வாடகை ரூபா. 120 000
ஊழியர் நலனோன்பலிற்கான செலவுகள் ரூபா. 50 000
நேர்கூலி மணித்தியாலத்தின் அடிப்படையில் பொது மேந்தலைக் கிரயம் உறிஞ்சுதலுக்குட்படுத்தப்படும்.

உற்பத்தித் திணைக்களங்கள் 01, 02 என்பவற்றிற்குப் பகிரப்பட்ட மொத்த மேந்தலைக் கிரயங்கள் முறையே,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply