வினா இலக்கம் 27, 28 விடையளிப்பதற்கு பின்வரும் தகவல்களைப் பயன்படுத்தவும்.
வரையறுக்கப்பட்ட சஜி கம்பனியானது பழைய இயந்திரத்திற்குப் பதிலாக புதிய இயந்திரமொன்றில் தனது பணத்தினை முதலீடு செய்வற்கு எண்ணுகின்றது. மதிப்பிடப்பட்ட தகவல்கள் பின்வருமாறு காணப்பட்டது.
இயந்திரம் தொடர்பில் ஆரம்ப முதலீடு,