Mmp14Acc26

Author : Admin

Topic updated on 12/30/2016 07:15am

உற்பத்திப் பொருளொன்றிற்கான தகவல்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.
நிலையான பொது மேந்தலைக்கிரயம் ரூபா. 400 000

பாதுகாப்பு எல்லை ரூபா. 200 000

பங்களிப்பு விற்பனை வீதம் ரூபா. 60%

உற்பத்திப் பொருளுக்கான மொத்தப் பங்களிப்பு எவ்வளவு?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply