வினா இலக்கம் 19, 20, 21 ஆகிய வினாக்களுக்கு விடையளிப்பதற்குப் பின்வரும் தகவல்களைப் பயன்படுத்தவும்.
வரையறுத்த துஷ்யந்தன் கம்பனிக்குரிய தகவல்களுட் சில கீழே தரப்பட்டுள்ளன.
2014.03.31 இல் முடிவடையும் வருடத்தில் செலுத்திய வருமான வரி ரூபா. 280 000 ஆகும்.
2014.03.31 ல் முடிவடைந்த வருடத்தில் வரிக்கு முன்னரான இலாபம்?