வினா இலக்கம் 16,17 இற்கு விடையளிப்பதற்குப் பின்வரும் தகவல்களைப் பயன்படுத்தவும்.
பொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நயனாக் கம்பனியின் கொடுக்கல் வாங்கல்களுட் சில வருமாறு
A – வணிகத்தின் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக உடன்காசுக்கு இயந்திரமொன்று கொள்வனவு செய்யப்படல்.
B – மூன்று மாத காலமுதிர்வினைக் கொண்ட ரூபா. 50 000 திறைசேரி உண்டியல்கள் கொள்வனவு செய்யப்படல்.
C – நிதிக்குத்தகையின் அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் வாகனத்திற்கான தவணைக் கட்டணத்தைச் செலுத்துதல்.
D – ஒவ்வொன்றும் ரூபா. 50 பெறுமதி கொண்ட 10 000 சாதாரண பங்குகளைத் தற்போதுள்ள பங்காளர்களுக்கு ஒதுக்கத்தைப் பயன்படுத்தி வழங்குதல்.
மேற்காட்டிய நடவடிக்கைகளில் எக்கொடுக்கல் வாங்கல்களினூடகக் காசுப் பாய்ச்சல் இடம்பெறுகிறது,