வணிக நிறுவனமொன்று குறிப்பிட்ட நிதியாண்டொன்றினுள் ரூபா. 20 000 த்திற்குப் பொதியிடல் பொருட்களை கொள்வனவு செய்துள்ளது. இவற்றுள் ரூபா. 4 000 பெறுமதியான பொதியிடல் பொருட்கள் அக்குறிப்பிட்ட வருடத்தினுள் அழிவுற்றதுடன் ரூபா. 9 000 பெறுமதியான இருப்புக்கள் பயன்பாட்டிற்கெடுத்துக் கொள்ளப்பட்டன.
மேற்காட்டிய நிகழ்வுகளின் காரணமாக அந்நிதியாண்டின் செலவில் ஏற்பட்ட அதிகரிப்பாக அமைவது,