Mmp14Acc10

Author : Admin

Topic updated on 12/24/2016 05:17pm

வணிகமொன்று 2014.03.31 இல் ரூபா. 70 000 கிரயமுள்ள உபகரணமொன்றை வழங்கி, ரூபா. 100 000 பெறுமதியான புதிய உபகரணமொன்றை அன்றே பெற்றுக்கொண்டது. இதற்காக பழைய உபகரணத்துடன் ரூபா. 40 000 காசும் செலுத்தப்பட்டது. இவ் உபகரண வழங்கலினால் பெறப்பட்ட இலபாம் அல்லது நட்டம் எவ்வளவு?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply