Author : Admin
கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் செலவு மீதி தோன்றக்கூடிய ஒரு சந்தர்ப்பம் யாது?
கடனுக்கு கொள்வனவு செய்த பணம் செலுத்திய பின் கொள்விலையைக் குறைத்துச் சீராக்குதல்.
கடன் கொடுத்தோருக்கு முற்பணம் வழங்குதல்.
கடனுக்கு கொள்வனவு செய்த பணம் வழங்கியதன் பின் காசோலை மறுக்கப்படுதல்.
கடனுக்கு கொள்வனவு செய்த பணம் வழங்கிய பின் வெளித்திருப்பம் இடம்பெறுதல்.
கடனுக்கு கொள்வனவு செய்த பணம் வழங்கிய பின் கழிவு பெற்று சீராக்குதல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human