Author : Admin
ஊழியர் ஒருவருக்கு அறவீடுகள் நீக்கிய பின் காசாக செலுத்திய சம்பளம் ரூபா 9,000 ஆகும். ஊழியர் சேமலாப நிதிக்கு ஊழியரிடமிருந்து 10% மும் வேலை கொள்வோரிடமிருந்து 15% மும் பங்களிப்புச் செய்யப்பட்டது. ஊழியர் சேம இலாப நிதிச் செலவானது
ரூபா 1350
ரூபா 900
ரூபா 1365
ரூபா 1500
ரூபா 2250
You must be logged in to post a comment.
Only fill in if you are not human