வேலையாட்களுக்கு சம்பளம் கொடுத்தது தொடர்பில் பின்வருவனவற்றுள் எவற்றை நேர்க் கூலியாக வகைப்படுத்த முடியும்.
A – தொழிற்சாலை ஒன்றில் தொலைக்காட்சிப் பெட்டிகளின் பாகங்களைப் பொருத்தும் வேலையில் ஈடுபட்டுள்ள வேலையாட்கள்.
B – தொழிற்சாலையொன்றின் களஞ்சியத்தில் வேலை செய்யும் களஞ்சிய உதவியாளர்கள்
C – கட்டுமானக் கம்பனியொன்றின் கட்டிடத் தொழில் வேலையாட்கள்
D – கணக்காய்வாளர் நிறுவனமொன்றில் வேலை செய்யும் கணினி உதவியாளர்
E – பேக்கரியொன்றின் முகாமையாளர்