Mmp13-1Acc20

Author : Admin

Topic updated on 01/02/2017 12:17pm

வேலையாட்களுக்கு சம்பளம் கொடுத்தது தொடர்பில் பின்வருவனவற்றுள் எவற்றை நேர்க்கூலியாக வகைப்படுத்த முடியும்?
A – தொழிற்சாலை ஒன்றில் தொலைக்காட்சிப் பெட்டிகளின் பாகங்களை பொருத்தும் வேலையில் ஈடுபட்டுள்ள வேலையாட்கள்.
B – தொழிற்சாலையொன்றின் களஞ்சியத்தில் வேலை செய்யும் களஞ்சிய உதவியாளர் கள்.
C – கட்டுமானக் கம்பனியொன்றின் கட்டிடத் தொழில் வேலையாட்கள்
D – கணக்காய்வாளர் நிறுவனமொன்றின் வேலை செய்யும் கணினி உதவியாளர்
E – பேக்கரியொன்றின் முகாமையாளர்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply