Mmp13-1Acc19

Author : Admin

Topic updated on 01/02/2017 12:13pm

ஒரு நிறுவனத்தின் மொத்த இலாப வீதம் 33 1/3 % ஆகும். ஆண்டிற்கான மொத்த இலாபம் ரூபா 8,000 ஆகும். செலவுகள் ரூபா 6,800 ஆகும். தேறிய இலாப வீதம் யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply