Mmp13-1Acc07

Author : Admin

Topic updated on 01/02/2017 11:23am

வியாபாரமொன்றில் 31.03.2012இல் முடிவடைந்த கணக்காண்டு தொடர்பாக செலுத்தப்பட்ட வாடகை ரூபா 20,000 ஆகும். 31.03.2011இல் முடிவடைந்த வருடம் தொடர்பாக மாதாந்த வாடகை ரூபா 2,000 ஆகவும் 31.12.2012இல் முடிவடைந்த வருடத்துக்காக மாதாந்தம் ரூபா 2,500 ஆகவும் இருந்தது. வருமானக் கூற்றிலும் ஐந்தொகையிலும் காட்டத்தக்க வாடகையானது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply