Mmp13-1Acc01

Author : Admin

Topic updated on 12/31/2016 06:57am

வாசன் வியாபாரத்தில் 30.06.2012 இல் மொத்த சொத்துக்கள் ரூபா 250,000 மொத்தப் பொறுப்புக்கள் ரூபா 50,000 ஆகவிருந்தது. 2012 யூலை மாதத்தில் பின்வரும் கொடுக்கல் வாங்கல்கள் நடந்தேறின. கிரயத்தில் 33 1/3 % இலாபம் பெறத்தக்க வகையில் மேற்கொள்ளப்பட்ட கடன் விற்பனை ரூபா 250,000 ஆகவும் உட்திரும்பிய பண்டங்களின் பட்டியல் பெறுமதி ரூபா 12,000 ஆகும். (விற்பனை விலையில்
20% இலாபம் பெறத்தக்க பட்டியல் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது) உரிமையாளர் எடுப்பனவு செய்த பண்டங்களின் கிரயம் ரூபா 15,000 மேற்படி கொடுக்கல் வாங்கல்களின் பின்னர் 31.07.2012இல் வாசனின் மூலதனம் எவ்வளவு?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply