Author : Admin
விலங்குக் கலங்களில் உள்ள கொல்கி உபகரணம் பற்றி எக்கூற்றுப் பொய்யானது?
அது தட்டையாக்கிய பைகளினதும் புடகங்களினதும் கூட்டமாகும்.
அது காபோவைதரேற்றுகளைத் தொகுக்கின்றது.
அது புரதங்களைப் பொதியாக்குதலுடன் சம்பந் தப்பட்டுள்ளது.
அது கருச் சூழியிலிருந்து உண்டாகியுள்ளது.
அது கெண்டிக் கலங்களில் உயர்ந்த அளவில் விருத்தியாகியுள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human