Author : Admin
உயிரினவியற் மென்சவ்வுகள் தொடர்பாக பின்வருவனவற்றுள் எது தவறானது?
உயிரினவியற் மென்சவ்வுகள் இலிப்பிட்டுகளையும் புரதங்களையும் உள்ளடக்கும்.
பிரசாரணம் எனும் செயன்முறையுடன் அவை தொடர்புடையன.
கலத்தில் சக்தி தோற்றுவித்தலுடன் அவை தொடர்புடையன.
மொனரைன்கள் (Monerans ) உயிரினவியற் மென்சவ்வவுகளை கொண்டிருப்பதில்லை.
மென்சவ்வுப் புரதங்கள் கலங்களில் நொதியங்களாகப் பங்குகொள்ளும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human