Author : Admin
இழைமணிகளற்ற அகமுதலுருச் சிறுவலை யற்ற (endoplasmic reticulum) தற்போசணை அங்கிகளைக் கொண்ட பட்டியல் பின்வருவனவற்றுள் எது?
Anabaena, Nitrosomonas பச்சை கந்தக பற்றீரியா.
Oscillatoria, Vibrio, Nitrosomonas .
பச்சை கந்தக பற்றீரியா, Vibrio, Anabaena .
புகையிலைச் சித்திரவடிவ வைரசு,Nitrosomonas பச்சை கந்தக பற்றீரியா.
Anabaena, Oscillatoria, Vibrio .
You must be logged in to post a comment.
Only fill in if you are not human