Author : Admin
முதலுருவிணைப்புக்கள் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?
அவை புடைக்கலவிழையங்களில் மாத்திரமே காணப்படும்.
அவை ஒட்டுக்கலவிழையங்களில் காணப்படமாட்டா.
அவை வல்லருக்கலவிழையங்களில் காணப்படும்.
அவை இழையங்களில் அண்டையிலுள்ள கலங்களில் கலச்சுவர்களை இணைக்கின்ற தாயத்திர வியங்களாகும்.
அவை இழையங்களின் அண்டையிலுள்ள கலங் களின் முதலுருவை இணைக்கின்ற முதலுருப்பட்டி கைகளாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human