Author : Admin
விலங்குக் கலத்தில் உள்ள புன்னங்கமானது கல மென்சவ்வினால்/ மென்சவ்வுகளினால் வரைப்புற்ற உபகலக் கட்டமைப்பென வரையறுக்கப்படுமெனின், பின்வரும் கட்டமைப்புக்களில் எதனைப் புன்னங்கமாகக் கருத முடியாது?
இழை மணி.
சவுக்கு முளை.
இலைசோசோம் .
கொல்கி உபகரணம் .
மையமூர்த்தம் .
You must be logged in to post a comment.
Only fill in if you are not human