Author : Admin
விலங்குக் கலங்களின் முதலுரு மென்சவ்வு பற்றிப் பின்வரும் கூற்றுக்களில் எது பொய்யானது?
அது கலத்தின் புற எல்லையாகும்.
அது கலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பொருள் செல்வதை ஒழுங்காக்குகிறது.
அது பொசுபோலிப்பிட்டுகளையும் புரதங்களையும் மாத்திரம் கொண்டது.
அது கலங்களின் இருவயினொத்த இனங்காணலுக்கு முக்கியமானது.
அது ஓர் இயக்கக் கட்டமைப்பாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human