Author : Admin
கிளைக்கோப்பகுப்பு தொடர்பாகப் பின்வரும் கூற்று களுள் தவறானது எது?
பச்சைத் தாவரங்கள் எல்லாவற்றிலும் அது காணப்படும்.
அது ATP ஐப் பயன்படுத்தும்.
பைருவேற்று அதனது விளைவுகளில் ஒன்றாகும்.
அதற்கு ஒட்சிசன் தேவையில்லை.
அது இழைமணிகளில் நடைபெறும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human