Author : Admin
தாவரங்களிலுள்ள நீரின் தொழில் அல்லாதது பின்வருவனவற்றுள் எது?
அது கரைப்பானாகத் தொழிற்படும்.
அது கடத்துவதற்கு ஊடகமாகத் தொழிற்படும்.
ஒரு இலத்திரன் வழங்கியாக (electron donor)அது தொழிற்படும்.
ஒரு இலத்திரன் வாங்கியாக (electron acceptor) அது தொழிற்படும்.
தாவரங்களின் வீங்குகையைப் பேணுவதற்கு அது உதவும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human