Author : Admin
பிசிர்களைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுக்களில் பிழையானது எது?
சகல விலங்கினங்களிலும் இவையுண்டு.
சவுக்குமுளைகளிலும் பார்க்க இவை மிகக் குறுகியவை.
பல கான்களின் சுவர்களில் இவை காணப்படும்.
பல தனிக் கலவங்கிகளில் இவை இடப்பெயர்ச்சிப் புன்னங்கங்களாக இயங்குகின்றன.
இவற்றின் அமைப்பு சவுக்குமுளையின் அமைப்பை ஒத்ததாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human