Author : Admin
கிளைக்கோப்பகுப்பு தொடர்பில் பின்வரும் கூற்றுகளுள் எது சரியானது?
கிளைக்கோப்பகுப்புக்கு வளிமண்டல ஒட்சிசன் தேவைப்படும்.
கிளைப்கோப்பகுப்பின் போது கீழ்ப்படையின் ஐதரசன் அகற்றல் நிகழ்கிறது.
கிளைக்கோப்பகுப்பின் போது ATP ஆக்கப்படுவதில்லை.
கிளைக்கோப்பகுப்பு இழைமணிகளுள் நிகழ்கிறது.
கிளைக்கோப்பகுப்பின் இறுதிவிளைவு ஈதைல் அற்ககோல் ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human