M84Bot19

Author : Admin

Topic updated on 01/12/2017 05:57pm

ஒரே இனத்தைச் சார்ந்த சாடியில் வைக்கப்பட்ட நான்கு தாவரங்கள் A, B, C, D எனப் பெயரிடப்பட்டு பின்வரும் பரிகரிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டன.
A. 6 மணித்தியாலங்களுக்கு சிவப்பு ஒளியில் வைக்கப்பட்டது.
B. 6 மணித்தியாலங்களுக்கு நீல ஒளியில் வைக்கப்பட்டது.
C. 6 மணித்தியாலங்களுக்கு பச்சை ஒளியில் வைக்கப்பட்டது.
D. 6 மணித்தியாலயங்களுக்கு வெள்ளை ஒளியில் வைக்கப்பட்டது.
இத்தாவரங்களில் இலைகள் மாப்பொருளுக்காகச் சோதனை செய்யப்பட்டன. மாப்பொருள் காணப்படுவது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply