Author : Admin
பிழையான கூற்றைத் தேர்ந்தெடுக்க? சுவாச ஈவானது,
சுவாசத்தின்பொழுது வெளிவிடப்பட்ட CO2 கனவளவினதும் உள்ளெடுக்கப்பட்ட O2 கனவளவினதும் விகிதமாகும்.
சுவாச அடிப்படைப் பொருளின் இயல்பில் தங்கியுள்ளது.
முளைக்கின்ற வித்துக்களின் சுவாச வீதத்தை அறிவதற்குப் பாவிக்கப்படலாம்.
கொழுப்புள்ள வித்துக்களின் முழு முளைத்தலின் பொழுது மாறிலியாக இருக்கமாட்டாது.
போஞ்சி வித்துக்களில் அனேகமாக ஒன்றுக்கு சமனாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human