Author : Admin
புரோகேரியோட்டாக் கலங்கள் தொடர்பாக தவறானது பின்வருவனவற்றுள் எது?
புரோகேரியோட்டாக் கலங்கள் யாவும் 70 S வகை யான இறைபோசோம்களைக் கொண்டன.
புரோகேரியோட்டாக் கலங்கள் யாவும் கலச்சுவரில் பெப்ரிடோகிளைக்கோன்களைக் கொண்டன.
புரோகேரியோட்டாக் கலங்கள் யாவும் குழியவன் கூட்டைக் கொண்டிருப்பதில்லை.
புரோகேரியோட்டாக் கலங்கள் யாவும் மென்சவ்வால் சூழப்பட்ட புன்னங்கங்களைக் கொண்டிருப்பதில்லை .
புரோகேரியோட்டாக் கலங்கள் யாவும் கலமென் சவ்வுகளில் இலிப்பிட்டுக்களைக் கொண்டன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human