Author : Admin
DNA,RNA ஆகிய இரண்டிற்கும் பொதுவான இயல்பு / இயல்புகள் பின்வருவனவற்றுள் எது / எவை?
இரண்டு நியுக்கிளியோரைட்டுகளின் பல்பாத்துகள்.
இரண்டும் சர்வசமமான வெல்ல மூலக்கூறுகளைக் கொண்டவை.
இரண்டும் பிறப்புரிமையியற் பதார்த்தங்கள்.
இரண்டும் பிரிமிடின் பியூ ரின் ஆகிய மூலங்களைக் கொண்டவை.
இரண்டும் இரட்டைப் பட்டிகைகளைக் கொண்டவை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human