Author : Admin
என்பு, கசியிழையம் ஆகிய இரண்டுடனும் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
இரண்டும் சிறத்தலடைந்த தொடுப்பிழையங்களாகும்.
இரண்டும் கலனிடைக்குழிகளைக் கொண்டுள்ளன .
மூட்டுகளில் இரண்டும் ஆதாரத்தை வழங்குவதுடன் அசைவுகளுக்கும் உதவும்.
இரண்டும் குருதிக் கலன்களைக் கொண்டுள்ளன .
இரண்டினதும் தாயம் கொலாஜினைக் கொண்டுள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human