Author : Admin
மனித வன்கூட்டுத்தசை நார்கள் தொடர்பான சரியான கூற்றைத் தெரிந்தெடுக்க?
அவை உருளை வடிவக் குறுகியநார்கள் ஆகும்.
அவை பல்கருவுடையன .
அவை ஒருபோதும் இளைப்படைவதில்லை .
அவை ஒன்றோடொன்று இணைந்த கலங்களாகும் .
அவற்றின் சுருக்கத்திற்குத் தன்னாட்சி நரம்புத் தூண்டல்கள் தேவை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human