Author : Admin
ஒளிப்பொசுபரைலேற்றத்துக்கும் ஒட்சியேற்றுnபொசு பரைலேற்றுக்கும் இடையிலான ஒப்பீடு பற்றிய பின்வரும் கூறுகளில் தவறானது எது?
ஒளிப்பொசுபரைலேற்றம் பச்சையவுருவங்களில் நடைபெறும் அதேவேளை ஒட்சியேற்றுப் பொசுபரைலேற்றம் இழைமணிகளில் நடைபெறும்.
ஒளிப்பொசுபரைலேற்றத்தை O2 விடுவிப்புப் பின் தொடரலாம் அதேவேளை ஒட்சியேற்றுப் பொசுபரைலேற்றத்தை O2 இனது பயன்பாடு பின்தொடரலாம்.
ஒளிப் பொசுபரைலேற்றத்தைத் துணைநொதியங்களின் தாழ்த்தல் பின்தொடரலாம் அதேவேளை ஒட்சியேற்று பொசுபரைலேற்றத்தைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட துணைநொதியங்களின் ஒட்சியேற்றம் பின் தொடரலாம்.
இரு செயன்முறைகளும் ADP யை இலத்திரன் வாங்கி யாகப் பயன்படுத்தும் .
ஒளிப்பொசுபரைலேற்றம் ஒளி இருக்கும்போது மாத்திரம் நடைபெறும் அதேவேளை ஒட்சியேற்று பொசுபரைலேற்றம் எந்நேரத்திலும் நடைபெறும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human