Author : Admin
யூக்கரியோற்றிக்கலங்களின் பின்வரும் சிறப்பியல்பு களிடையே எது அகவொன்றியவாழ்வுத் தோற்றக் கொள்கையை ஆதரிக்கின்றது?
பொசுபோலிப்பிட்டுக் கலமென்சவ்வு இருத்தல்.
இழைமணிகள் 70 S இரைபோசோம்கள் இருத்தல்
கருவில் DNA இருத்தல் .
குழியவன்கூடு இருத்தல் .
கிரெப்பின் வட்டம் இருத்தல் .
You must be logged in to post a comment.
Only fill in if you are not human