Author : Admin
மனித மழமழப்பான தசைநார்கள் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை?
அவை வரிகள் அற்றுக் காணப்படும்.
அவை தனிக்கருவுள்ளவை .
அவை களைப்படைகின்றன.
அவை இச்சையின்றி இயங்குபவை .
அவை என்புகளுடன் தொடுக்கப்பட்டிருப்பதில்லை .
You must be logged in to post a comment.
Only fill in if you are not human