Author : Admin
மனித இதயச் தசை நார்கள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் சரியானது / சரியானவை எது / எவை?
இடைப்புகுந்த தட்டுக்களை அவை கொண்டுள்ளன.
அவை நீண்ட,உருளை வடிவ நார்களாகும்.
அவை தாமாகச் சந்தம் பொருந்திய முறையில் சுருங்கக் கூடியவை.
அவை ஒரு போதும் களைப்படைவதில்லை.
அவை வரிகளற்றவை .
You must be logged in to post a comment.
Only fill in if you are not human