Author : Admin
RUBP காபொட்சிலேசு நொதியம் தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் எது / எவை சரியானது / சரியானவை?
தாவரங்களின் ஒளித்தொகுப்புக்கு அது இன்றியமை யாதது .
PEB ஆனது RUBP இலும் பார்க்கச் சிறந்த CO2 வாங்கியாகும்.
C3 ஒளித்தொகுப்பு, C4 ஒளித்தொகுப்பு ஆகிய இரண்டிற்கும் அது தேவைப்படும் .
பொசுபோகிளிசரல்டிகைட் அதன் தாக்கத்தின் விளை பொருளாகும்.
அது பச்சையுருவங்களின் தைலகொயிட் மென்சவ்வு களுடன் இணைந்து காணப்படும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human