Author : Admin
கல மென்சவ்வுகள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுக்களுள் எது / எவை உண்மையானது / உண்மையானவை?
கலமென்சவ்வுகள் வாயுக்களை உட்புகவிடமாட்டா.
அசேதன அயன்கள் நீருடன் கல மென்சவ்வுகளினூ டாக மந்த முறையில் கலங்களினுள்ளே புகும்.
தேர்வுக்குரிய முறையில் கலச் சுவாசத்தை நிரோதிக்கும் இரசாயனப் பொருள்கள் கல மென்சவ்வுகளினூடாகக் கனிப்பொருள் அயன்கள் செல்வதை நிரோதிக்கும்.
சில நோய் விளைவிக்கும் பற்றீரியாக்களினால் சுரக் கப்படும் கலப்புற நொதியங்கள் கலமென்சவ்வுகளை அழிக்கும்.
கல மென்சவ்வுகளினூடாக நீர் கொண்டு செல்லல் செறிவுப் படித்திறனுக்கு எதிராக நடைபெறும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human