Author : Admin
DNAதொடர்பான பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?
ஒரு கலத்தினால் தொகுக்கப்படும் நொதியங்களின் கட்டமைப்பை அக்கலத்தின் DNA நிர்ணயிக்கும்.
DNA மூலக்கூறின் இரு பட்டிகைகளும் சர்வ சமமானவை.
பரம்பரையலகுகள் அவற்றின் DNA இன் மூல ஒழுங்குகளுக்கேற்ப ஒன்றிலிருந்தொன்று வேறுபடு கின்றன.
விகாரங்கள் DNA மூலக்கூறில் கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன..
இழையுருப்பிரிவு ஆரம்பமாகும் முன்பாக DNA இன் அளவு இருமடங்காகின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human