Author : Admin
ஒடுக்கற்பிரிவு பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
அது ஒரு இனத்தின் நிறமூர்த்தங்களின் எண்ணிக்கை மாறிலியாக இருப்பதை உறுதிப்படுத்தும்.
அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் சோடியாதல் முன்னவத்தையில் நடைபெறுகின்றது.
அது இருமடியக் கலங்களிலும் பன்மடிய (பல்தொகுதி)க் கலங்களிலும் மாத்திரமே நடைபெறுகின்றது.
முன்னவத்தையே மிக நீடிய அவத்தையாகும் .
மேன்முகவவத்தையின்போது மையப்பாத்துகள் பிரிவடையும் .
You must be logged in to post a comment.
Only fill in if you are not human