Author : Admin
DNA மூலக்கூறின் பின்வரும் அம்சங்களில் எது ஒரு குறிக் கப்பட்ட இயல்புக்கான பிறப்புரிமையியல் தகவலைத் தீர்மானிக்கும்?
மூலக்கூறின் சுருளி இயல்பு.
மூலக்கூறின் மூலகங்களின் தொடரி .
வெவ்வேறு மூலகங்களின் விகிதம்.
மூலக்கூறின் நீளம்.
மூலச்சோடிகளுக்கிடையே உளள் ஐதரசன் பிணைப்புகளின் இயல்பு.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human