Author : Admin
பின்வரும் உயிரியற் செயன்முறைகளில் எதற்கு ATP வடி வத்தில் சக்தி தேவைப்படுவதில்லை?
கிளைக்கோப்பகுப்பின்போது குளுக்கோசு பைரூவிக் கமிலமாக மாற்றப்படுதல் .
வித்து முளைத்தலின் போது மாப்பொருள் வெல்லமாக மாற்றப்படுதல் .
ஒளித்தொகுப்பின்போது காபனீரொட்சைட்டு வெல்லமாக மாற்றப்படுதல்.
புரதத் தொகுப்பின்போது அமினோ அமிலங்கள் புரதங்களாக மாற்றப்படுதல்.
உரியக் கொண்டு செல்லலின் போது இலைநடுவிழையக் கலங்களிலிருந்து நெய்யரிக் குழாய் மூலகங்களுள் வெல்லம் கொண்டு செல்லப்படுதல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human