Author : Admin
தாவரக் கலமொன்றினது பச்சையவுருவங்களில் காணப்படும் இறைபோசோம்கள்,
பற்றீரியாக்களில் காணப்படுபவற்றை ஒத்த பருமனையும் அமைப்பையுங் கொண்டவை.
பற்றீரியாக்களில் காணப்படுபவற்றை விடப் பெரிதாக ஆனால் ஒத்த அமைப்பைக் கொண்டவை.
பற்றீரியாக்களில் காணப்படுபவற்றை விடச் சிறிதாகவும் வித்தியாசமான அமைப்பையுங் கொண்டவை.
பற்றீரியாக்களில் காணப்படுபவற்றை ஒத்த பருமனை ஆனால் வித்தியாசமான அமைப்பைக் கொண்டவை.
அந்த யூக்கரியோற்றா கலத்தின் குழியவுருவில் காணப்படுபவற்றை ஒத்த பருமனையும் அமைப்பையுங் கொண்டவை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human