Author : Admin
ஒளி நுணுக்குக் காட்டியின் உயர்வலுவின் கீழ் சாயமிடாத் தயாரிப்புகளில் பற்றீரியா, மதுவம் ஆகிய இரண்டும் உண்டு என்பவற்றினை தெளிவாக காட்டும் மாதிரி பின்வருவனவற்றுள் எது?
குளத்து நீர் மாதிரி .
வினாகிரி மாதிரி.
கள் மாதிரி .
ஐதான மண் பிரித்தெடுப்பு .
யோகட் மாதிரி .
You must be logged in to post a comment.
Only fill in if you are not human