Author : Admin
ஒளித் தொகுப்பின் ஒளித்தாக்கங்கள் தொடர்பாக தவறான கூற்று பின்வருவனவற்றுள் எது?
அவை பச்சையவுருவத்தின் மணியுருக்களின் தைலகொயிட் (thylakoid) மென்சவ்வில் இடம்பெறும்.
ஒளித்தொகுதி 1 இல் P680 இனால் இழக்கப்படும் இலத்திரன்கள் நீரின் ஒளிப்பகுப்பு (ஒளித்திருப்ப ஒழுங்கு) இலத்திரன்களால் மாற்றீடு செய்யப்படும்.
இருணிலை இரசாயனதாக்கங்களிற்கு ஒளித்தொகுதி II ATP உருவில் சக்தியை வழங்கும்.
இருணிலை இரசாயன தாக்கங்களிற்கு ஒளித்தொகுதி I NADPH2 ,இனை வழங்கும்.
ஒளித் தாக்கங்களில் சம்பந்தப்பட்ட இலத்திரன் வாங்கிகளும் காவிகளும் தைலக்கொயிட் மென்சவ்வுக்கு இடையில் அமைந்துள்ளன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human