Author : Admin
ஒளித்தொகுப்புப் பற்றிய பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
ஒளித்தொகுப்பு சக்தியை விடுவிக்கும் ஒரு செயன் முறையெனக் கருதலாம்.
சிவப்பு ஒளியும் நீல ஒளியுமே ஒளித்தொகுப்பில் மிக நற்பயன் அளிக்கக்கூடியன.
ஒளித்தொகுப்பில் பங்குகொள்ளும் நிறப்பொருள் பச்சையம் மாத்திரமல்ல.
ஒளித்தொகுப்பின்போது வெளிவிடப்படும் ஒட்சிசன் நீரிலிருந்து தோன்றுகின்றது.
காபனீரொட்சைட்டு நாட்டல் பகல்வேளைகளில் நடைபெறும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human