கீழே காட்டியவாறு மூன்று பரிசோதனைக் குழாய்கள் தயார் செய்யப்பட்டன
I குளுக்கோசுக் கரைசல்
II சுக்குரோசுக்கரைசல் + ஐதான HCL
III மாப்பொருட் கரைசல் + அமைலேசு
ஒரு மணித்தியாலத்தின் பின்னர்,மூன்று பரிசோதனைக் குழாய்களுக்கும் பெனடிக்ரின் கரைசல் சேர்க்கப்பட்டு பின்னர் மெதுவாக அவை நீர்த்தொட்டியில் சூடாக்கப்பட்டன. பின்வரும் எதனில் சிவப்பு வீழ்படிவு அவதானிக்கப்பட்டது?