Author : Admin
புரோக்கரியோட்டாக் கலங்களில் மாத்திரம் காணப்படும் இயல்பு பின்வருவனவற்றுள் எது?
மென்சவ்வினாற் சூழப்பட்ட புன்னங்கங்களைக் கொண்ட குழியவுரு.
குழியவன்கூடு எனப்படும் புரதத்தாலான கலத்தகத் தாயம்.
பொசுபோ இலிப்பிட்டுகளினாலும் புரதங்களினாலும் உண்டாக்கப்பட்ட கல மென்சவ்வுகள்.
வளிமண்டல நைதரசனை நாட்டக்கூடிய வல்லமை .
சமிபாட்டுக்குரிய நொதியங்களைக் கொண்டிருக்கும் நுண்ணுடல்கள் .
You must be logged in to post a comment.
Only fill in if you are not human